குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை 23-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் சந்திப்பு !!

டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை 23-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக

எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.*
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...