சீமை கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
மதிமுக வைகோ வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
தமிழக தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் டெல்லிதமிழ்நாடுஇல்லம் வந்தடைந்தார் மாலை பிரதமரை முதல்வர் சந்திக்கும் போது உடனிருப்பார்.
வீட்டுமனை பத்திரபதிவு வழக்கில் கொள்கை வகுக்க அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு கொள்கை வகுக்க அறிவுரை வழங்கப்பட்டது.
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற கோருவது பற்றி ஜெ.அன்பழகன் முறையீட்டை அவசர வழக்காக இன்று 2.15 மணிக்கு விசாரணை : உயர்நீதிமன்றம்.
அரசு அலுவலகங்கள் அரசு திட்டங்களில் ஜெயலலிதா படம் பயன்படுத்த தடை கோரி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், பாமக வக்கீல் பாலு தொடுத்த வழக்கில் மதியம் விசாரணை.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 70 கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது கூட்டத்தில் 2000 பேர் பங்கேற்பு.
மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆனது 12 வயது சிறுமியின் உடலை தீயணைப்பு துறையினர் இன்று மீட்டுள்ளனர்.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தீபா பேரவையை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் தலைமைக்கு தங்களை இனைத்துக்கொண்டனர்.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதினை மான்செஸ்டர் பை த சீ படத்துக்காக கென்னெத் லோனர்கன் வென்றார்.
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது லா லா லேண்ட் படத்துக்காக டேமியன் சாஜெல்லேவுக்கு வழங்கப்பட்டது .
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் குழப்பம் நீடித்தால் திமுக போராட்டம் நடத்தும் : முக.ஸ்டாலின் .
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை மான்செஸ்டர் பை த சீ படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை லா லா லேண்ட் படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார்.
வறட்சி நிவாரணத்தை அளிக்க மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் : முத்தரசன்.
லா லா லேண்ட் திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் சாலையோர தடுப்புசுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்து சந்திரன் செல்வம் இருவர் பலி.
புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.
உத்தரப்பிரதேச மாநிலம் 5ஆம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27% வாக்குகள் பதிவு.
இலங்கை : சிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில் 7 பேர் பலி.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மார்ச் 7ல் நடக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்துவது மகிழ்ச்சி தருகிறது : வைகோ.
மணப்பாடு படகு விபத்தில் பலியானவர்கள், காயம் பட்டோருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு நிவாரண உதவிகள் வழங்கினார்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாரத ஸ்டேட் வங்கியில் குறுகிய கால முதலீடாக 970 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சிக்குட்ப்பட்ட சொக்கநாதபாளயத்தில் 10நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுயை சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக மறியல்.