*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி
✳🔯போராட்டம் தீவிரம் அடைகிறது உண்ணாவிரதத்தில் மாணவர்கள், இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்
✳🔯முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் இன்று மாலையில் பிரதமரை சந்திக்கிறார்
✳🔯பிறந்தநாள் பரிசாக நல்ல புத்தகங்களை வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
✳🔯 என் தேசம் என் உரிமை’ கட்சியில் ஆன்லைன் மூலம் 6 லட்சம் பேர் இணைந்தனர் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடப் போவதாக அறிவிப்பு
✳🔯 ஜெயலலிதா மரண மர்மங்களையே பதவி சுயநலத்துக்காக மறைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
✳🔯 அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு சென்னை வருமாறு ‘திடீர்’ அழைப்பு
✳🔯 ஜெ.தீபாவின் வீட்டை ஆதரவாளர்கள் முற்றுகை பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
✳🔯 எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை நிர்வாகிகள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு ஜெ.தீபா அறிவிப்பு
‘✳🔯நல்லக்கண்ணு, சகாயம் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது நலம்’ புதிய கட்சி தொடங்கிய இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை
✳🔯 இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த 28 பேர் கைது
✳🔯 தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பன்னீர்செல்வம் மாவட்டவாரியாக ஆலோசனையை தொடங்கினார்
✳🔯 தமிழகத்தை பாதிக்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு திணிக்காது பொன்.ராதாகிருஷ்ணன்
✳🔯 தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்
✳ 🔯உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டி வைகோ பேட்டி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳விவசாயிகளின் கடின உழைப்பால் உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு பிரதமர் பெருமிதம்
🈵🈳 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையில் அதிருப்தி பிரதமர் தலையிட அதிகாரிகள் கோரிக்கை
🈵🈳தில்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
🈵🈳இளம் விஞ்ஞானிகள் நாட்டுக்கு அதிகம் தேவை: பிரதமர் நரேந்திர மோடி
🈵🈳ராணுவ ஆள்தேர்வு வினாத்தாள் கசிவு: 18 பேர் கைது; 6 மையங்களில் தேர்வு ரத்து
🈵🈳குடியரசுத் தலைவர் பதவி தேர்தல்: சுஷ்மா, முரளி மனோகர் ஜோஷி பெயர்கள் பரிசீலனை?
🈵🈳கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
🈵🈳கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க விடமாட்டோம்: அருண் ஜேட்லி
🈵🈳மேகாலயாவில் லாரி விபத்தில் 16 பேர் பலி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎"கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு ரசாயன அச்சுறுத்தல் இல்லை'
🌍🌎செய்தியாளர்களுடனான விருந்தை புறக்கணிக்கிறார் டிரம்ப்!
🌍🌎ஈரான் கடற்படை போர்ப் பயிற்சி: அமெரிக்கா கவலை
🌍🌎சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் வளர்ப்போம்: தலிபான் தலைவர் பேச்சு!
🌍🌎அரசியல் சாசனத்தை மீறும் ஒபாமாவின் உத்தரவுகளை ரத்து செய்வோம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2863(No change) 24 காரட் 10கி
30140(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
47000 (No change) பார் வெள்ளி 1 கிலோ
43910 (No change)
💰💰 திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை: திணறும் உற்பத்தித் துறை
💰💰எப்போதும் முதலிடம்! டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
💰💰வணிக வங்கிகளாக மாறியரிசர்வ் வங்கிகள்!
💰💰ரூ.2,000 கோடி பிரீமியம் திரட்ட இந்தியா ஃபர்ஸ்ட் இலக்கு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்
🏏🏏இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும்: சச்சின் நம்பிக்கை
🏑🏑ஹாக்கி இந்தியா லீக்: கலிங்கா லேன்சர்ஸ் சாம்பியன்
🥊🥊சர்வதேச குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் முகமது
🥉🥉உலக மகளிர் செஸ்: ஹரிகாவுக்கு வெண்கலம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
அழாத இள வயதினர் காட்டுமிராண்டி; சிரிக்காத முதியவர் முட்டாள்.
*- ஜார்ஜ் சான் டயானா.*
*⭕தகவல்துளி⭕*
முதல் பேட்டரியை 1790 ஆம் ஆண்டு உருவாக்கியவர் இத்தாலி விஞ்ஞானி *வோல்டா* என்பவர் ஆவார்.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹