28 தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, தோராய தேர்வு அட்டவணை பட்டியலை,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில், 28 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில், எட்டு தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை; 20 தேர்வுகள் புதியவை. இதன் மூலம், 28 வகை பணிகளில், 3,781 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...