*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
✳🔯ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வாய்ப்பு
✳🔯ரேஷன் பொருட்கள் வழங்குவதில் குழப்பம் நீடித்தால் மாநில அளவில் தி.மு.க. போராட்டம் நடத்தும்
✳🔯ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு வேலூர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை
✳🔯ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
✳🔯 10–ம் வகுப்பு பொது தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯 பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்
✳🔯அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’’; திருநாவுக்கரசர் பேட்டி
✳🔯விருகம்பாக்கத்தில் பாடகி வீட்டில் 40 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் கொள்ளை
✳🔯சீமைக்கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் இயற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தர
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳பிரதமரிடம் 41 பக்க கோரிக்கை மனு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
🈹🈳இயற்கை எரிவாயு எடுப்பது விவசாயத்தையோ, நிலத்தையோ பாதிக்காது மத்திய அரசு விளக்கம்
🈹🈳மராட்டிய சட்டசபை 6-ந் தேதி கூடுகிறது 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
🈹🈳தமிழக அரசின் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மறுசீராய்வு மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும்
🈹🈳தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு டிக்கெட் : பிரதமர் மோடி கருத்து
🈹🈳 நடிகை பாவனா விவகாரத்தால் கேரள சட்டசபையில் அமளி
🈹🈳 தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
🈹🈳 மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 அமெரிக்க கடற்படை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர் விலக முடிவு
🌍🌎சூரியனுக்கு நாஸாவின் விண்கலம்! அவிழுமா மூன்று (மர்ம) முடிச்சு?
🌍🌎ஈரான் கடற்படைப் போர்ப் பயிற்சியில் ஏவுகணைகள் பரிசோதனை
🌍🌎பாகிஸ்தான்: தேடுதல் வேட்டையில் 350 பயங்கரவாதிகள் கைது
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2851-4(-0.14%) 24 காரட் 10கி
30010-40(-0.13%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
47200 (No change) பார் வெள்ளி 1 கிலோ
44140 30(+0.07%)
💰💰 எச்.பி.சி.எல். நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறது ஓ.என்.ஜி.சி.
💰💰மீண்டும் நோக்கியா!
💰💰திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை: திணறும் உற்பத்தித் துறை
💰💰எப்போதும் முதலிடம்! டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
வணிக வங்கிகளாக மாறியரிசர்வ் வங்கிகள்!
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
⚽⚽சென்னை லீக் கால்பந்து: ரயில்வே, இந்தியன் வங்கி வெற்றி
🔫🥈உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: அங்குர் மிட்டலுக்கு வெள்ளி
🏐🏆மாநில வாலிபால்: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன்
🎾🎾ஜெர்மன் ஓபன் இன்று தொடக்கம்: பட்டம் வெல்வாரா ஸ்ரீகாந்த்?
🤼♂🥇தென்னிந்திய கபடி: சென்னை, ஒட்டன்சத்திரம் அணிகள் முதலிடம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!
*– எட்மண்ட்பர்க்.*
*⭕தகவல்துளி⭕*
உலகிலேயே இரண்டு பிரதமர்களை கொண்ட நாடு *சான்மெரினோ*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹