மார்ச் 2. விடுமுறை !!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



அதற்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 11 ஆம் தேதி பணி நாளாக.

*மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு,  பொதுத்தேர்வு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்கும் பட்சத்தில் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...