பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'!!!

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வுக்கு, பிப்., 9, 10ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை, இன்று
முதல்,http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...