நீட் தேர்வு: 3 முறை தோல்வியடைந்தவர்களும் எழுதலாம் !!

2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வாக கருதப்படும் : சிபிஎஸ்இ விளக்கம்

2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வாக கருதப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
மூன்று முறை நீட் எழுதுவதற்கான அளவீடு 2017 முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.மேலும் 2017-க்கு முன்பு எழுதப்பட்ட தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...