மாநில அளவிலான செஸ் போட்டியில் ஒரே பள்ளியில் 5 மாணவர்கள் வெற்றி !!

மாநில அளவிலான செஸ் போட்டியில் மதுரை,மேலூர் ஒன்றியம் செட்டியார்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் 2,3,4,5ஆம் இடங்களை
பிடித்து 5 பேர் சாதனை...பயிற்சியாளர் திரு - செந்தில் ஆசிரியர்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...