வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பதே பெரும்பாலானவர்கள் மனோபாவமாக உள்ளது என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். 76 லட்சம் தனி நபர்கள் தான் வருமான வரி செலுத்தி வருவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.
ஓராண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை 2 கோடி ஆகும் என்றும், பலர் வருமான வரி செலுத்துவதில்லை என்றும், ஒரு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.