தமிழக அமைச்சரவை: கவர்னர் பதவிப்பிரமாணம் !!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று (பிப். 16 ம் தேதி ) பொறுப்பேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் ,

பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.முதல் வரிசையில் சசிகலா சகோதரர் திவாகரன் , தினகரன் , தம்பித்துரை உள்ளிட்டோர் இருந்தனர். பதவியேற்பில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயர் பட்டியல் வாசித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...