மைலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியதாவது: பிளவுபட்டுள்ள அதிமுகவை ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறேன். நான், சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., என எந்த அணியையும் சேராதவன்.
ஜெயலலிதாவின் அதிமுக என்ற கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். இரண்டு பிரிவாக செயல்பட்டு வருபவர்களை சமாதானபடுத்த முயற்சி செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.