நாளை, தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு எவ்வளவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்?
★ அதிமுக (சசிகலா அணி) 122
★ அதிமுக (பன்னீர் அணி) 10
★ அதிமுக நடுநிலை ( மயிலாப்பூர் நட்ராஜ், நாகை அன்சாரி) 2
★ திமுக 89
★ காங்கிரஸ் 8
★ இந்தியன் யூனியன்
★ முஸ்லிம் லீக் 1
★ சபாநாயகர் 1
★ ஆர்.கே.நகர் ( ஜெயலலிதா மறைந்ததால் காலியிடம்) 1
★ ஆக மொத்தம் 234