தேர்தல் பணியில் ஆசிரியர்கள் நாம் படும் கஷ்டங்களை நாடாளுன்றத்தில் எடுத்து கூறிய திருச்சி சிவா அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...