► *1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கிள் டி குன்ஹா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்*
► *ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது*
► *தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது*
► *அந்த வழக்கில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார்*
► *இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது*
► *அந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமதவா ராய் உள்ளிட்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது*
*► *தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையில் கடுமையான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.*