தமிழக பொறுப்பு ஆளுநர் நாளை காலையே சென்னை வருவதாக செய்தி வெளியாகியுள்ளது !!

இன்று காலை முதல்வர் பன்னிர் செல்வம் உள்பட முக்கிய அமைச்சர்களை சந்தித்த சசிகலா அடுத்த கட்டமாக எம்.எல்.ஏ.,க்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அவர்களிடம் கையெழுத்து பெற்று நாளை சென்னை வரும் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் சசிகலா கொடுப்பார் என்றும், அவர் அழைப்பு

விடுத்த பின்னர், சசிகலா முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

அவர் முதல்வர் பதவி ஏற்கும்போது, புதிய அமைச்சர்களின் மாற்றங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களையடுத்து, 8ஆம் தேதி வரவேண்டிய ஆளுநர் நாளையே சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...