இலவச வேலை வாய்ப்பு முகாம் !!

முக்கிய அறிவிப்பு
வருகின்ற 27-02-2016 அன்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது  இதில் ஸ்டார் ஓட்டல் , சொகுசு கப்பல், Restaurant, Resort, Airlines - கள் கலந்து கொண்டு  வேலை வாய்ப்பு வழங்குகின்றன. இதில் 10000 பேர் பயன் பெறுவர்.

[நேரம்  காலை 9.00 - மாலை 5.00 மணி] இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை அன்னம்மாள் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட்   மற்றும்   www.hotelierstalk.com இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 9884930477- க்கு தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது  மற்ற குரூப்க்கு பகிருங்கள்...

உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...