முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம் !!

கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் திருச்சி முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம். கரூர் முதன்மைக் கல்வி அலுவலராக
சென்னை மாற்றுத்திறனாளிகள் பள்ளி துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த திருமதி.அருள்மொழிசெல்வி என்பார் நியமனம் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...