நீதிமன்ற கட்டணம் உயர்வு !!

நீதிமன்ற கட்டணம் உயர்வு:

புதிய நீதிமன்ற கட்டணம்
வக்காலத்து- ₹10
Memo of Appearance ₹10
Caveat- ₹20
Writ other than HCP- ₹1,000
Art 227 Petition- ₹500
Revision to District court- ₹200

Application for Arrest (or) ABJ (or) for Temporary injunction- ₹20
பாகப்பிரிவினை வழக்கு உயர்நீதிமன்றம்- ₹10,000
மற்ற நீதிமன்றம்- ₹5,000
மேலும் பல வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணங்கள் பல மடங்கு உயர்த்த பட்டுள்ளது.
எனவே வழக்கு கட்டணம் உயரும் போது வழக்கறிஞர் கட்டணமும் உயரும் நிலை உள்ளது. வழக்காடிகளாகிய பொது மக்களுக்கு கூடுதல் சுமையாக இந்த கட்டண உயர்வு அமையும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...