கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் திருவனபட்டி ஊராட்சியில்
மின்சார சிக்கனம் இல்லாமால் பகல் 12.30 மணிக்கும் மின் விளக்குகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது
எரிந்து கொண்டிருந்ததால் ஊராட்சி செயலர் தண்டபாணியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு பரிந்துரைத்ததின் பேரின் BDO பணியிடை நீக்கம்.