பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.'மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், மார்ச், 7
வரை http:/www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்'
என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.