எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர்...!!

இச்சந்திப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆளுநர் கேட்டறிவார்எடப்பாடி பழனிச்சாமியின் விளக்கம் திருப்தி அளித்தால் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டுவது குறித்தும்
ஆலோசிக்கப்படும்.இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்பதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...