கற்பிக்கும் வேலை செய்யவிடுங்கள்.. ஆசிரியர்கள் குமுறல்...!!

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின்
பணியிடங்கள், நிர்வாக அலுவலர் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் ஊக்க ஊதியம் வழங்க இயலாது என அரசு அறிவிப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...