அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூவத்தூர் திரும்பினர் !!

*அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூவத்தூர் திரும்பினார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூவத்தூர்

விடுதிக்கு வந்துள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கு பெறும்வரை கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை தங்கவைக்க ஏற்பாடு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...