வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணியிடங்கள்!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரி, மேலாளர், கடன் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: கிளை தலைவர்,
மேலாளர்(Credit Officers ,Relationship Manager, Risk Officer,Second Line Officer. Branch Head) ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

வயது வரம்பு :50-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 06.03.2017.

மேலும் விவரங்களுக்கு https://www.lvbank.com/careers.aspx என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...