அரசு ஊழியர் சம்பள விகிதம் மாற்றி அமைக்க புதிய குழு: தமிழக அரசு !!

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது
தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் முதன்மை செயலாளர் , நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர். இக்குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...