எம்எல்ஏ அலுவலகத்துக்கு பூட்டு !!

நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும் ஆன தமிமுன் அன்சாரி யாரை முதல்வராக ஆதரிப்பது என்பது குறித்து நடைபெற்ற தொகுதி மக்களின் கருத்து கேட்பில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் .

பதட்ட சூழ்நிலையால் போலீசார் குவிப்பு


கருத்து கேட்பு நிறுத்தப்பட்டது.

MLA அலுவலகம் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை

பதட்டம் பரபரப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...