தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் ??

124 எம்.எல்.ஏ-க்களில் ஆதரவு உள்ளதாக பழனிச்சாமி தரப்பினர் உறுதியாக தெரிவிப்பதால அநேகமாக அவர் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் வாய்ப்புள்ளது.
இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடத்தப்படும் என்று ஆளுநர் அறிவித்தால் வாய்ப்பு யாருக்கு என்ற குழப்பம் சற்றே நீடிக்கும்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...