நண்பர்களே . ...தேனியில் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்..வரும் 19.3.17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை. 9.00 - மாலை 4.00 வரை தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் நடைபெறுகிறது..இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும்
குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.முகாமில்
கலந்துகொள்வதற்கு குழந்தைகளுக்கான வயதுவரம்பு ஏதுமில்லை.
உதவிக்கு/முன்பதிவிற்கு. 9786834949,9159636052, 9786834441
லிட்டில் மொப்பட் ஹார்ட் பவுண்டேஷன், மதுரை.
Littlemoppetheartfoundation.org
நண்பர்களே சிரமமில்லாமல் பலருக்கு அனுப்பினால்தான் தேவைப்படும் ஒரு குழந்தைக்கு சென்றடையும்.