டெல்லி, பிப்.21 (டி.என்.எஸ்) இந்த வருடம் வரலாறு காணாத அளவுக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்
வெயில் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், இம்மாதமே (பிப்ரவரி) டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் தான், பிப்ரவரி மாதத்தில் கடுமையான வெயில் இருந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வருடம் கடுமையான வெயில் தாக்கம் இருக்கும், என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களின் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.