இன்றைய முக்கிய செய்திகள் !!

தமிழகம் முழுவதும் மேலும் 500 மது கடைகளை மூட உத்தரவிட்டு முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் , கர்ப்பினி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி , மீனவர்களுக்கு தனி வீட்டு வசதி திட்டம்
வேலை வாய்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இரு மடங்காக உயர்வு - தமிழக முதல்வர் அறிவிப்பு .


வன்முறையில் ஈடுபட மக்களை தூண்டுவதாக நடிகர் கமலஹாசன் மீது போலீசில் புகார்.

அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்க்கு 200கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மீனவர்களுக்கு 5000 வீடுகள் கட்டும் திட்டத்திற்க்கு 85கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 24 முதல் நீதி கேட்டு நடைபயணம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...