முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ பேட்டி !!

வருங்கால இந்தியாவின் இளம் தொழில் முனைவோரின் பங்கு என்ற தலைப்பில் தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரியில் உரையாற்றுவதற்காக இன்று திருச்சிக்கு வருகை தந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது.....புதிய அரசிற்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தபின் அவர்களின்
செயல்பாடுகளை விமர்ச்சக்கலாம், சசிகலா மேல்முறையீடு செய்யமுடியாது  மறுசீராய்வு மனு செய்தாலும் பெரும்பாலான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளது. சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் வெளிவரமுடியாதுஎன்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...