கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் நிரப்பப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் : 997
பணியின் தன்மை: சத்துணவு அமைப்பாளர்,சமையல் உதவியாளர்,
சத்துணவு அமைப்பாளருக்கான கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
சத்துணவு அமைப்பாளருக்கான வயது வரம்பு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கு 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்,
சமையல் உதவியாளருக்கான கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி
சமையல் உதவியாளருக்கான வயது வரம்பு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கு 21-40 வயது வரை
விண்ணப்பிப்பதற்கான தேதி: பிப் 1 ஆம் முதல் 10 ஆம் தேதி வரை
இருப்பிடம்: 3 கி.மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்
எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும்.