ஆறு மாதங்கள் முடிவு! எப்போது கிடைக்கும் விடிவு?!

சில ஆண்டுகளாக மே மாதம் நடைப்பெறும் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு  ஜூலை,  ஆகஸ்ட்  மாதவட்ங்களில் புதுப்புது அரசாணைகளோடு நடந்து வருகிறது.

கடந்தாண்டு 21.08.2016ல் மாவட்ட மாறுதல் பெற்ற திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட
ஆசிரியர்கள்(ஈராசிரியர் பள்ளி மட்டுமல்ல; எந்த ஒரு பள்ளியும்) ஒருவர்கூட இந்நாள் வரை விடுவிக்கப்படவில்லை.

ஆறு மாதமாக மாறுதல் ஆணை கிடைத்தும், விடுவிக்கப்படாத நிலையில்
அடுத்த கலந்தாய்வு வந்துவிடுமோ!?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...