பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிடு !!

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் கனரக வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டு அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று
சிபிஎஸ்இ கூறியுள்ளது. மேலும் பள்ளி வாகன ஜன்னல்களை திரை சீலை மற்றும் கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...