தனிப்பட்டா வழங்காத வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட 6 வாரம் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசுத்தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஆட்சியரின் அலுவலக வாகனத்தை ஜப்தி செய்யவும் மேலூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.