உடனடியாக சென்னை வர திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு !!

திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் உடனடியாக சென்னை வர கட்சி தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை11 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்சி தலைமையின் உத்தரவை அடுத்து
கோவை சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பகல் 2 மணியளவில் சென்னை வர உள்ளார். திமுகவின் சட்டசபை கொறடா சக்ரபாணியும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தி.மு.க.,விடம், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...