BREAKINGNEWS !!

உளவுத்துறை  ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவலர் நலவாழ்வுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்

  இதை தொடர்ந்து
தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றம்? நிதித்துறை செயலர் சண்முகத்துக்கு வாய்ப்பு?


தகவல்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...