சிவகங்கையில் CPS தொகையை 80 CCD(1) B ல் கழிக்க முடியாது என மறுப்பு !!

சிவகங்கையில் நடைபெற்ற அனைத்து சம்பளம் பெற்றுவழங்கும் அலுவலர்களுக்கு வருமானவரித்துறை சார்பில் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் NPS system இல்லாத
காரணத்தினால் ரூ. 50000 ஐ கழிக்க இயலாது எனவும் CPS தொகை. ரூ. 150000க்குள் அதாவது u/80C க்குள் தான் கழித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நன்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...