EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்!!!

*EMIS பற்றிய தகவல்*

🌹🌹EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...



மாணவர் பெயரின் மீது click செய்தால் இதற்கு முன் update, transfer options மட்டுமே இருந்தன. தற்போது download  profile என்ற options அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


🌹🌹அதனை click செய்தால் மாணவர் விவரங்கள் இதுவரை பதிவுசெய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.

  அதுபோல் CLASSWISE மாணவர்கள் விவரங்களைபதிவிறக்கம் செய்யவும் Download class wise List pdf என்ற option உள்ளது.


*🌹🌹Update செய்வதில் சிரமம்*

அதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள்10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவுசெய்தால்தான் step3 போக முடியும்.

🌹🌹இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...