TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய-தகுதிகாண் முறையை கணக்கிடுவது தொடர்பாக கல்வியாளர்களுடன் ஆலோசனை -கல்வி அமைச்சர் தகவல் !!

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மையான கல்வி அலுவலர்களுக்கும் சென்னையில் நாளை 3.2.17 சிறப்பு கூட்டம்..



 ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக  தேர்வை நடத்தும் முறைகள்  மற்றும் எந்த நாளில் விண்ணப்ங்கள் விநியோகிப்பது, போன்ற முக்கிய முடிவுகள் நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் தேர்வு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...