இன்றைய முக்கிய செய்திகள்_01/03/2017_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟புதன்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

✳🔯பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்

✳🔯மருமகளை கற்பழித்த தாய்மாமனுக்கு 10 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


✳🔯‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

✳🔯ஜனாதிபதி நாளை வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

✳🔯 குடிநீர் தேவையை சமாளிக்க சென்னை முழுவதும் 520 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை

✳🔯 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு தடை: வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு கொலை மிரட்டல்

✳🔯 பெங்களூரு சிறையில் விதிமுறைகள் மீறப்படுவதால் சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

✳🔯 ரூ.29 லட்சத்தை ‘டெபாசிட்’ செய்யாததால் ‘முத்துராமலிங்கம்’ படத்தை திரையிட ஐகோர்ட்டு தடை

✳🔯குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால்தான் தட்டம்மை, ரூபெல்லா நோய்களை ஒழிக்க முடியும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்

✳🔯 பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

✳🔯 பினாமி ஆட்சியை ஜனநாயக புரட்சி மூலம் அகற்றிவிட்டு மக்கள் பேராதரவுடன் தி.மு.க. ஆட்சியை நிலைபெறச் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳பிரதமருக்கு ஓய்வு அவசியம் என்று ராகுல் கூறிய கருத்து மலிவானது

🈹🈳கடன் ஏய்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை

🈹🈳சரிவர பணியாற்றாத எம்.பி., எம்.எல்.ஏ.க்களை திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதா: வருண் காந்தி தாக்கல்

🈹🈳நாட்டின் முதல் ’ஹெலிகாப்டர்' நிலையம் தில்லியில் திறப்பு

🈹🈳விண்வெளி ஆராய்ச்சி மூலம் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பெருமை

🈹🈳மல்லையாவின் ரூ.4,200 கோடி சொத்து முடக்கம்: உறுதி செய்தது நீதிமன்றம்

🈹🈳 தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில் கடிதம்

🈹🈳நடிகை பாவனா வழக்கில் தொடர்புடைய செல்போன் சிக்குமா?

🈹🈳இனயம் வர்த்தக துறைமுக திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

🈹🈳தானேயில் இருவேறு இடங்களில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது

🈹🈳ஆந்திராவில் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து 11 பயணிகள் பலி
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎 சாம்சங் துணைத் தலைவர் மீது ஊழல், திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு

🌍🌎அமெரிக்க பட்ஜெட்: ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.3.67 லட்சம் கோடி ஒதுக்க திட்டம்

🌍🌎வங்கதேசம்: ஜப்பானியரைக் கொன்ற வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

🌍🌎11 சகாக்களை சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதங்களுடன் காவலர் தப்பியோட்டம்
(ஆப்கானிஸ்தான்)
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2851-2(-0.07%)  24 காரட் 10கி
 30010-20(-0.07%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 47200  -100(-0.21%)  பார் வெள்ளி 1 கிலோ
 44085  -80(-0.18%)

💰💰 பிஸ்கட் சாப்­பி­டு­வதில் தமி­ழ­கத்­திற்கு 4ம் இடம்

💰💰 5ஜி’ இன்­டர்நெட் சேவையில் ஈடு­பட பி.எஸ்.என்.எல்., – நோக்­கியா ஒப்­பந்தம்

💰💰 சாத­க­மான பணிச்­சூழல் உள்­ளதால் ஐ.டி., துறையில் பெண்கள் அதி­க­ரிப்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🥉🔫உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் ஜிது ராய்

🏏🏏பார்வையற்றோர் உலகக் கோப்பை வெற்றி: பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு

⚽⚽சென்னை லீக் கால்பந்து: ஐசிஎஃப், சென்னை அணிகள் வெற்றி

🏑🏑இந்திய மகளிர் ஹாக்கி தலைமை பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் நியமனம்

🏏🏏புணே ஆடுகளம் மோசமானது: ஐசிசி நடுவர் அறிக்கை
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
*- சுபாஷ் சந்திரபோஸ்*

*⭕தகவல்துளி⭕*
அணி சேரா நாடுகளின் முதல் கூட்டம் *பெல்கிரேடில்* நடைபெற்றது.
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...