இன்றைய முக்கிய செய்திகள்_05/03/2017_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟ஞாயிறு🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை; அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போராட்ட குழு ஆலோசனை


✳🔯சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் ரூ.1,487 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்

✳🔯ஒரு குடும்பத்திடம் கட்சி சென்றுவிட கூடாது என்பது தான் நோக்கம்; ஓ.பன்னீர்செல்வம்

✳🔯அ.தி.மு.க. அழிந்து விட்டது என்று சொல்வதா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்


✳🔯தமிழகம் முழுவதும் விதிகளை மீறி அமைக்கப்பட்ட 325 மதுபானக் கடைகள் மூடப்பட்டன

✳🔯பாரிவேந்தரின் பெயரை பயன்படுத்த படஅதிபருக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

✳🔯 தேர்தலில் நான் போட்டியிடுவதை விரும்பாமல் வதந்தி பரப்புகின்றனர் ஜெ.தீபா பேச்சு

✳🔯 நாடு முழுவதும் 35 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும், எனவே பாலியல் தொழிலுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

✳🔯 குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: தாமிரபரணி ஆற்றில் இறங்கி 3-வது நாளாக போராட்டம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳மத்திய, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களுக்கு கவுன்சில் ஒப்புதல்

🈵🈳மதிய உணவு திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு "ஆதார்' கட்டாயம்: மத்திய அரசு

🈵🈳வாராணசியில் ராகுல் - அகிலேஷ் திறந்த வாகனத்தில் பிரசாரம்

🈵🈳ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு: தமிழக அரசு உறுதி

🈵🈳தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள்: பிரதமர் நரேந்திர மோடி

🈵🈳மணிப்பூர் முதல்கட்டத் தேர்தலில் 84% வாக்குப் பதிவு

🈵🈳 டெல்லியில் முன்னாள் எம்.பி. சகாபுதீன் மரணம்

🈵🈳 பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டார்

🈵🈳வாரணாசியில் மாபெரும் பேரணி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

🈵🈳 உத்தர பிரதேச 6-ம்கட்ட தேர்தல் 57,03 சதவீதம்:மணிப்பூர் முதற்கட்ட தேர்தல் 84 சதவீதம் தேர்தல் ஆணையம்

🈵🈳 மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தபோவதில்லை தேவேந்திரபட்னாவிஸ் உறுதி
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎இராக்கில் மொசூல் நகர மீட்பு சண்டை தீவிரம்

🌍🌎எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டார் ஒபாமா!: டிரம்ப் குற்றச்சாட்டு

🌍🌎அமெரிக்காவில் 3.54 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது மெர்சிடிஸ்!

🌍🌎"இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தவே டிரம்ப் அரசும் விரும்புகிறது'

🌍🌎புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர் முன்னாள் விடுதலைப் புலிகள்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2822(No change)  24 காரட் 10கி
 -(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 46300  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 -  (No change)

💰💰 இந்திய வாகன உதிரி பாகங்கள் துறை இரட்டை இலக்க வளர்ச்சி காண வாய்ப்பு

💰💰 இந்தியாவில் சரியும் டேப்லெட் விற்பனை கடந்த ஆண்டில் 35 லட்சமாக குறைவு

💰💰 ‘ஸ்மார்ட்’ மருத்துவ கருவிகள் விற்பனை நோக்கியா டெக்., நிறுவனம் திட்டம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏பெங்களூர் டெஸ்ட்: 189 ரன்களில் சுருண்டது இந்தியா

🎾🎾மெக்ஸிகோ ஓபன்: இறுதிச் சுற்றில் நடால்

🏏🏏முதல் ஒரு நாள் ஆட்டம்: மோர்கன் சதம்; இங்கிலாந்து வெற்றி

🏏🏏கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளில் வெற்றி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

🎾🎾45-ஆவது பட்டம் வெல்வாரா முர்ரே?

🤼‍♂🤼‍♂கிரிக்கெட்டுக்கு இணையாக கபடிக்கும் அங்கீகாரம் கிடைக்கிறது: சேரலாதன்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“உங்களை ஏற்றுக் கொள்பவர் என்னை ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.”
*– இயேசு கிறிஸ்து*

*⭕தகவல்துளி⭕*
*பூடில்* எண்ணப்படும் சடைநாய் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாய் இனமாக கருதப்படுகிறது.
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...