*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு
✳🔯ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
✳🔯நெல்லையில் உண்ணாவிரத போராட்டம்; ஆற்றுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு
✳🔯‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி சென்னையில், காங்கிரஸ் சார்பில் 13–ந்தேதி ஆர்ப்பாட்டம்
✳🔯பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
✳🔯 தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்; வானிலை மைய இயக்குனர் தகவல்
✳🔯 சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 மாத பச்சிளம் குழந்தை மீட்பு; விட்டு சென்ற நபர் யார்? போலீசார் விசாரணை
✳🔯 வேகமாக குறைந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்
✳🔯 இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்
✳🔯 வார்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳இந்திய ராணுவத்தில் இருந்து விடைபெறுகிறது, ‘இன்சாஸ்’ துப்பாக்கி அதிக சக்திவாய்ந்த வெளிநாட்டு துப்பாக்கி அறிமுகம்
🈵🈳காஷ்மீரில் 12 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் பலி ஒரு போலீஸ்காரரும் உயிர் இழந்தார்
🈵🈳பினாமி சொத்துகள் முடக்கம்: டெல்லி மந்திரியை நீக்கக்கோரி பா.ஜனதா போராட்டம்
🈵🈳இ-மெயில் மூலம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது
🈵🈳உ.பி. அமைச்சர் பதவியில் நீடிப்பது ஏன்? அகிலேஷுக்கு ஆளுநர் கேள்வி
🈵🈳ராகுலும், அகிலேஷும் பலவீனமானவர்கள்: மோடி தாக்கு
🈵🈳காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் உள்பட மூவர் சுட்டுக் கொலை
🈵🈳பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அதிகம் வளரும் இடம் செல்லிடப்பேசி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
🈵🈳மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டம்
🈵🈳செல்வந்தர்களின் கடன்களை மட்டுமே மோடி ரத்து செய்கிறார்: ராகுல் காந்தி
🈵🈳கிராமத்தில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி பிரியங்கா என்ற சிறுமியை சந்தித்ததும் பயங்கரமாக சிரித்தார்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎அமெரிக்காவில் சீக்கியர் மீது துப்பாக்கிச் சூடு: இந்தியர்கள் மீதான 3-ஆவது தாக்குதல் சம்பவம்
🌎🌍தைவானுக்கு சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை: சீனா திட்டவட்டம்
🌍🌎மொசூல் நகரில் முக்கியப் பகுதிகள் மீட்பு: பயங்கரவாத நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்
🌍🌎"அமெரிக்க குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு இன்று வெளியாகும்'
🌍🌎சோமாலியாவில்
கடும் வறட்சி: இரண்டு நாட்களில் 110 பேர் பட்டினி சாவு!
🌍🌎பிரீமியம் ஹெச்1பி விசாவுக்கு ஆறு மாத தடை விதித்தது அமெரிக்கா
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2822(No change) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
46300 (No change) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰புதிய தரச்சான்றுக் கொள்கை: ஆபத்தை எதிர்நோக்கி பேருந்துக்கு கூண்டு கட்டும் தொழில்
💰💰4 போயிங் விமானங்களை வாங்க ரூ.3,100 கோடி திரட்டுகிறது ஏர்-இந்தியா!
💰💰உயருகிறது மோட்டார் வாகன காப்பீட்டு பிரீமியம்?
💰💰ஜெனீவா கண்காட்சியில் டாடாவின் ஸ்போர்ட்ஸ் கார்!
💰💰'செயில்' உருக்காலைகள்: பங்கு விற்பனைக்கு அரசு ஒப்புதல்!
💰💰"ஜி.எஸ்.டி.: மோட்டார் வாகன உதிரிபாகங்கள் துறைக்கு புத்துயிர் அளிக்கும்!
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏பெங்களூரு டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுப்பாட்டம் (237/6)
🎾🏅முர்ரேவுக்கு 45-ஆவது பட்டம்
மகளிர் ஹாக்கி:
🏑🏑இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி
🏆🎖துறைமுகங்கள் இடையிலான செஸ்: சென்னை அணி சாம்பியன்
🎾🏆மெக்ஸிகோ ஓபன்: சாம் கியூரி சாம்பியன்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதைக் கட்டுப்படுத்த கடவுள் எனக்கு எந்த கட்டுப்பாட்டையும் கொடுக்கவில்லை.” *-மகாத்மா காந்தி*
*⭕தகவல்துளி⭕*
மின்சார ரயில் என்ஜின்கள் *சித்தரஞ்சனில்* செய்யப்படுகின்றன.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹