*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟புதன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯தமிழக மீனவர் சுட்டுக்கொலை இந்தியா கடும் கண்டனம் இலங்கை கடற்படை மீது வழக்கு
✳🔯எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது
✳🔯மீனவர் சுட்டுக்கொலை:பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது பிரதமருக்கு, எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்
✳🔯இலங்கை கடற்படையினர் 10 நிமிடம் சரமாரியாக சுட்டனர் சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் பேட்டி
🔯✳ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்
✳🔯 ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
✳🔯சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.330.84 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
✳🔯விழுப்புரத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு
✳🔯தி.மு.க.வுடன் கை கோர்த்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
✳🔯1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69½ கோடி வறட்சி நிவாரணத் தொகை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
✳ 🔯அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே குடியேறுகிறார் ஓ.பன்னீர்செல்வம்
✳🔯 இலங்கை தூதரகம்-வங்கி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
✳🔯 மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் கண்களை குளமாக்குகிறது:மு.க.ஸ்டாலின் அறிக்கை
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு அடுத்த மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு
🈵🈳 கேரளாவில் 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 6 பேர் கைது
🈵🈳 தமிழக மீனவர் கொலை விவகாரம்:சிறிசேனாவுடன் ஹமீத் அன்சாரி முறையீடு
🈵🈳உ.பி.யில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
🈵🈳மீனவர்கள் விவகாரம்: பிரதமர் தலையிட அதிமுக வலியுறுத்தல்
🈵🈳ராணுவத்தில் மோசமாக நடத்தப்படுகிறோம்: மேலும் ஒரு படைவீரர் புகார்
🈵🈳சர்வதேச மகளிர் தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து
🈵🈳பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம்: ஏப்ரலில் நாடாளுமன்றக் குழு அறிக்கை?
🈵🈳உ.பி. முதல்வர் பொறுப்பு?: உமா பாரதி மறுப்பு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎வட கொரியாவிலிருந்து மலேசியர்கள் வெளியேறத் தடை
🌍🌎மொசூலில் பயங்கரவாதிகளிடமிருந்து அரசு செயலகம் மீட்பு
🌍🌎"ஈரானைச் சேர்ந்த 2,100 போராளிகள் இராக், சிரியாவில் பலி'
🌍🌎"சீன பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டில் ஒளிவு மறைவு இல்லை'
🌍🌎அமெரிக்காவில் சீக்கியர் சுடப்பட்ட விவகாரம்: விசாரணை தொடக்கம்
🌍🌎தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூட்டை நாங்கள் நடத்தவில்லை இலங்கை அரசு மறுப்பு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2794-5(-0.18%) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45400 -100(-0.22%) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰சாம்சங் நிறுவனத்தின் 2 புதிய செல்லிடப்பேசிகள் அறிமுகம்
💰💰கெம்பிளாஸ்ட் சன்மார் பொன்விழா: ரூ.1,050 கோடி முதலீடு செய்ய திட்டம்
💰💰டியாகோ ஏ.எம்.டி.: டாடா அறிமுகம்
💰💰4 போயிங் விமானங்களை வாங்க ரூ.3,100 கோடி திரட்டுகிறது ஏர்-இந்தியா!
💰💰உயருகிறது மோட்டார் வாகன காப்பீட்டு பிரீமியம்??
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 டெஸ்ட்: இந்தியா அசத்தல் வெற்றி! அஸ்வின் 6 விக்கெட்டுகள்
🏏🏏 டிஆர்எஸ் சர்ச்சை: ஸ்மித் மீது விராட் கோலி சாடல்
🏏🏏 இந்தியாவில் அதிவேக 200 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை
🏏🏵 இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓப்போ நிறுவனம், புதிய 'ஸ்பான்சராக' ஒப்பந்தம் செய்யப்பட்டது
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறிந்து விடலாம். ஆனால் அதிகாரிகளின் எண்ணப் போக்கை அறிய முடியாது”
*-சாணக்கியர்*
*⭕தகவல்துளி⭕*
550 பவுண்ட் எடையை ஒரு வினாடியில் ஒரு அடி உயரம் நகர்வதற்கு தேவைபடும் சக்தியே ஒரு *குதிரை சக்தி* எனப்படும்.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹