நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு 09.03.2017 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை !!

 அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவுக்காக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு  09.03.2017 வியாழக்கிழமை  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது * பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு வழக்கம்போல நடைபெறும் * இவ்விடுப்பிற்கு ஈடாக இந்த மாதத்திலோ அடுத்த மாதத்திலோ
உசிதம் போல் ஒருநாள் ஈடு செய்யும் அறிவிப்பு பின்னர்  அறிவிக்கப்படும் .நாகூர் கந்தூரிக்காக வெள்ளிக்கிழமை விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக  18.03.2017 சனிக்கிழமை வேலை நாளாகும் -தமிழக அரசு உத்தரவு...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...