நவீன மீன்பிடிப் படகுகள் வாங்க ரூ.1 கோடி வரை மீனவர்களுக்கு கடன்: மோடி அறிவிப்பு !!

நவீன மீன்பிடிப் படகுகள் வாங்க ரூ.1 கோடி வரை மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும். மீனவர்களுக்கு கடன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்ததுள்ளார். சிறிய மற்றும்

நடுத்தர மீனவர்கள் படகுகள் வாங்க கடன் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...