இன்றைய முக்கிய செய்திகள்_🍓10/03/2017🍓_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟வெள்ளி🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

✳🔯ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஜெ.தீபா அறிவிப்பு

✳🔯ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி


✳🔯இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக 22 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

✳🔯13-ந் தேதி நடத்தப்படும் போராட்டத்தில் தி.மு.க.வினர் களம் இறங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

✳🔯 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. போராட்டம்:தெரிந்து கொண்டு நாடகம் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் காமராஜ் பதில்

✳🔯 மீனவர் கொல்லப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தமிழக அரசு அனுப்பியது

✳🔯 ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா: வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்

✳🔯 எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் துணைவேந்தர்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳உ.பி. உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: வாக்குக் கணிப்பு முடிவில் தகவல்

🈵🈳பேறுகாலப் பலன்கள் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

🈵🈳தமிழக மீனவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க கடலோரக் காவல் படைக்கு உத்தரவு: மனோகர் பாரிக்கர்

🈵🈳ஜிஎஸ்டி: நிகழ் கூட்டத் தொடரில் திருப்புமுனை: பிரதமர் மோடி

🈵🈳விரைவில் புதிய ரூ.10 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

🈵🈳பே-டிஎம்மில் கடன் அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் 2% கட்டணம்

🈵🈳ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 174 தமிழர்கள் கைது

🈵🈳உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி?

🈵🈳3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

🈵🈳கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎வட கொரியா மீது கடும் நடவடிக்கை: அமெரிக்கா தீவிர ஆலோசனை

🌍🌎எல்லையில் பயங்கரவாத நடமாட்டம் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டு:பாகிஸ்தான் மறுப்பு

🌍🌎அமெரிக்காவுக்கு பி.ஹெச்.டி. முடித்த வெளிநாட்டினரே வேண்டும்

🌍🌎பிரெக்ஸிட் சட்டத் திருத்தம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 3 நாள் விவாதம்

🌍🌎திபெத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்கள்: சீனா ரூ.28,380 கோடி ஒதுக்கீடு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2759(No change)  24 காரட் 10கி
 -(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 44200  -100(-0.23%)  பார் வெள்ளி 1 கிலோ
 -  (No change)

💰💰 அடுத்த 2 – 3 ஆண்டுகளில்... நுகர்பொருள் துறையின் வளர்ச்சி 15% அதிகரிக்கும்

💰💰 வங்கி கணக்கில் இருப்பு குறைவுக்கு அபராதம்: எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை

💰💰 15 லட்சம் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி., பயிற்சி; ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு வழங்க உள்ளது

💰💰 கரூர் வைஸ்யா வங்கியின் புதிய தொழில்நுட்ப சேவைகள்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 308-க்கு ஆல் அவுட்

🏏🏏கடைசி இரு டெஸ்ட்: இந்திய வீரர் பாண்டியா விடுவிப்பு

🏏🏏ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் மீது ஐசிசியிடம் பிசிசிஐ புகார்

🏏🏏காலே டெஸ்ட்: "பாலோ-ஆனை' தவிர்த்தது வங்கதேசம்

🏸🏸ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து, சாய்னா

⚽⚽சந்தோஷ் டிராபி கால்பந்து: கோவாவில் 12-ஆம் தேதி தொடக்கம்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“யாரிடமும் சொல்ல முடியாத வருத்தமே கொடிய வருத்தமாகும்.”
*– ராஜாஜி*

*⭕தகவல்துளி⭕*
*காஷ்மீர்* ஆசியாவின் சுவிசர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...