விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு : ரிசர்வ் வங்கி!!!

விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று (மார்ச் 09) அறிவித்துள்ளது.
இந்த புதிய நோட்டுக்கள் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும். புதிய நோட்டுக்கள்
வெளியிடப்பட்டாலும், பழைய ரூ.10 நோட்டுக்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் ஆர்.பட்டேலின் கையெழுத்துடனும், 2017 ஆண்டு கொண்டதாக இந்த புதிய நோட்டுக்கள் அச்சிடப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...