*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்கிறார்கள் 13 பேருக்கு அரசு அனுமதி
✳🔯பயிற்சி நிறைவையொட்டி ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள்:பயிற்சி மையத்துக்கு புதிய தளபதி
✳🔯சட்டசபையில் நம்பிக்கை வாக்களிப்பு: ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
✳🔯ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி நியமனம்
✳🔯சதுப்பு நிலங்களில் உள்ள சொத்துகளின் ஆவண பதிவுக்கு தடை தமிழக அரசு திடீர் அறிவிப்பு
✳🔯சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதிகள் இல்லை: ஜமாலுதீன்
✳🔯தமிழகத்தின் நிதி நிலையைச் சீராக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
✳🔯ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர் நாளை அறிவிப்பு
✳🔯ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன்: தீபா
✳🔯தமிழகத்தில் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள்: மருத்துவக் கவுன்சில் தகவல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ பாராளுமன்றத்தில் வற்புறுத்தல்
🈵🈳நீதிபதி கர்ணனுக்கு பிடிவாரண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
🈵🈳பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில் கடிதம்
🈵🈳தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லி மேல்–சபையில் கிளப்பினார்கள்
🈵🈳புறநகர் ரெயில்களில் சலுகை டிக்கெட்டுகளை குறைக்க வேண்டும்
🈵🈳உ.பி.யில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்: ராகுல் நம்பிக்கை
🈵🈳5 மாநிலங்களில் ஆட்சியமைக்கப் போவது யார்?
🈵🈳பிரதமரின் படத்தை விளம்பரத்தில் பயன்படுத்திய விவகாரம்: மன்னிப்புக் கோரின ஜியோ, பே-டிஎம் நிறுவனங்கள்
🈵🈳வங்கிகளுடன் சமரசப் பேச்சுக்குத் தயார்: விஜய் மல்லையா
🈵🈳மீனவர் பிரச்னையில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: கனிமொழி குற்றச்சாட்டு
🈵🈳115 ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வை-ஃபை சேவையால் 50 லட்சம் பேர் பயன்: சுரேஷ் பிரபு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்: உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்
🌍🌎சீன ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
🌍🌎பாகிஸ்தானில் ஹிந்து திருமணச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்
🌍🌎ஜெர்மனி ரயில் நிலையத்தில் கோடரித் தாக்குதல்: 9 பேர் காயம்
🌍🌎எகிப்து: சாலையோர குண்டு வெடிப்பில் 2 அதிகாரிகள் பலி
🌍🌎மாயமான சந்திரயான் - 1 விண்கலத்தை கண்டறிந்தது நாஸா
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2740-2(-0.07%) 24 காரட் 10கி
-(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43400 -100(-0.23%) பார் வெள்ளி 1 கிலோ
- (No change)
💰💰 புதிய ஜி.எஸ்.டி., திட்டத்தில்... 240 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
💰💰 அந்தமானில் தொழில் துவங்க வாருங்கள்! அரசியல்வாதிகளுக்கு கமிஷன் தர தேவையில்லை
💰💰இல்லத்தரசிகளுக்கு ‘ஏசி’ சாதனங்கள் இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம்
💰💰 இ – வாலட்’ பரிவர்த்தனைக்கு வரைவு விதிமுறைகள் வெளியீடு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏டுனெடின் டெஸ்ட்: நியூஸி. 341 ரன்கள் குவிப்பு
🏏🏏ஐசிசி தரவரிசை: 3-ஆவது இடத்தில் கோலி
🏏🏏ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்திடம் மே.இ.தீவுகள் "ஒயிட் வாஷ்'
🏏🏏ஸ்மித் மீதான புகாரை திரும்பப் பெற்றது பிசிசிஐ
🏏🏏வங்கதேசத்தின் வெற்றிக்கு இன்னும் 390 ரன்கள்
🏏🏏பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல் கேப்டன்
🏸🏸 பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து ஏமாற்றினார்
🏀🏀அகில இந்திய கைப்பந்து: அரைஇறுதியில் ஐ.சி.எப். அணி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“என்னுடைய தாய்நாடு எனக்கு எவ்வளவோ அருமையானது. ஆனால் தாய்நாட்டின் சுதந்திரம் எனக்குத் தாய்நாட்டைவிட அருமையானது.”
*– வால்டேர்*
*⭕தகவல்துளி⭕*
இந்திய பத்திரிகை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவர் *ஜி.சுப்பரமணிய அய்யர்.*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹